வாழ்க்கைப் பயணத்தில்

 வாழ்க்கைப் பயணத்தில்


வாழ்க்கைப் பயணத்தில் மேடு பள்ளம் உண்டு//


வாழ்க்கைப் படகு நீரில் மிதப்பது போல் //


வாழ்வது வீழ்வது எதுவும் நடக்கும் //


வாழ்க்கைப் பயணம் மகிழ்ச்சிக்கு நாமும் காரணமே //


வாழ்க்கைப் பயணத்தை சுகமாக பயணிக்க முயற்சி செய்வோம்//


வாழ்வததே சிறந்த வழிகாட்டியாக நினைத்து பயணிப்போம்.


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூ

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்