சமையலறை முதல் சந்திராயன் வரை பெண்கள்
சமையலறை முதல் சந்திராயன் வரை பெண்கள்
பெண்கள் என்றாலே அனைத்தும் அறிந்தவர்கள் //
பெண்களுக்கு அடுப்பு வேலையும் தெரியும்//
பெண்களுக்கு விண்வெளி செல்லவும் தெரியும்//
பெண்களின் விண்வெளிப் பயணம் சாதனையே //
பெண்ணின் சமையல் கலை பாராட்ட படுவது இயல்பு //
பெண்ணின் விண்வெளிப் பயணமும் இயல்பே //
பெண்ணானவள் சமைக்கும் நாயகி அல்ல ||
பெண் சாதிக்கும் சரித்திர நாயகியே //
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment