மனிதம் காப்போம்

 மனிதம் காப்போம்


மனிதன் மனிதனை மதிக்க வேண்டும்//


மக்களுக்கு உதவி செய்தல் வேண்டும்//


மனதளவில் வஞ்சகம் நினைக்கக் கூடாது//


மனிதன் நல்ல செயல்களை செய்தல் வேண்டும்//


மனிதன் மற்றவரை புண்படுத்தும் வார்த்தைகள்,


மற்றவரை புண்படுத்தும் செயல்களை செய்யக்கூடாது//


மனிதர்கள் ஒருவருக்கொருவர் அன்பு வேண்டும்//


மனிதனின் அன்பே அனைத்தும் நல்லதாகும்.


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்