தொலைபேசியா தொல்லைபேசியா
தொலைபேசியா
தொல்லைபேசியா
தொலைபேசியால் நன்மைகள் தீமைகள் உண்டு//
தொல்லை என்று நினைத்தால் தொல்லையே //
தொலைவில் எட்டாது இருந்தாலும் பேசலாம்//
தொலைவில் இருந்தாலும் . நிழலே//
தொலைபேசி மூலம் கடலைத் தாண்டலாம்//
தொலை தூரம் போனாலும் கவலையில்லை//
தொலைபேசியால் தொல்லைகள் இருந்தாலும் நன்மையே //
தொல்லை என்று நினைத்தால் தொல்லையே //
தொலை பேசியேலில் செலவு குறைவே //
தொலைபேசி மூலம் உரையாடுவது இன்பமே
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment