சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி உன் ஒலி மன அழுத்தத்தை குறைக்கும் //
சிட்டுக்குருவி உன் எச்சம் மரங்களை வளர்க்கிறது//
சிட்டுக்குருவி குஞ்சுகளை பாதுகாக்க நாம் உறைவிடம் கொடுத்து,
சிட்டுகள் குதூகலமாக பறந்து செல்ல துணை புரிந்து,
சிட்டுக்குருவியின் உணவோ சோளம், நெல் தானியங்களே //
சிட்டுக்குருவி உன் தினத்தை மார்ச் 20 உலகமே கொண்டாடுவது சிறப்பே //
வி. எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment