கடந்து செல்வதே வாழ்க்கை

 கடந்து செல்வதே வாழ்க்கை


விளையாடும் பருவத்தில் விளையாட்டில் தோல்வி //


படிக்கும் பருவத்தில் கல்வியில் தோல்வி //


வாலிபப் பருவத்தில் காதல் தோல்வி //


தொழிலில் போட்டி பொறாமையால் தோல்வி //


குடும்பத்தில் உறவு முறிந்த தோல்வி //


எவரும் உதவாத நிலையில் தோல்வி //


சொத்து வருவதில் போட்டியால் இழப்பு //


எதிலும் ஏற்றத் தாழ்வுண்டு புத்திமதி//


கடைசியில் உடல் கெட்டு துன்பம் //


அனைவரும்

அனைத்தையும்

கடந்து செல்வதே வாழ்க்கை


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்