நிலை மாறும் உலகில்

 நிலை மாறும் உலகில்


நீதியாக பேசும் தீர்ப்பு எங்கே?


ஒற்றுமையை கடைப்பிடித்து வாழ்வது யார்?


விருந்தோம்பல் உபசரிப்பு இன்று எங்கே?


குடும்ப உறவுகள் முறை எங்கே?


ஓடி வந்து காப்பாற்றுவது எங்கே?


பொருளாதாரம் குறைந்தால் உதவுவது எங்கே?


அசல் இல்லை நகல் நடக்கிறது//


ஒத்துப் போய் வாழ்ந்து மடிவது எங்கே?


இயற்கை விவசாயம் அழிவது அதிகமே "


அன்பும் ஆதரவும் விலை போகின்றதே?


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்