வானவில்

 வானவில்


வானவில்லை பார்த்ததும் மகிழ்ச்சிக்கு அளவேயில்லை//


வானவில்லின் ஏழு வர்ணங்கள் அழகு //


வானத்தில் தோன்றி மறைவது ஏமாற்றமே //


வானவில் நீ நிரந்தரமாக இருக்க முடியாதா?


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்