நீரின்றி அமையாது உலகு

நீரின்றி அமையாது உலகு


நீரே மனிதர்களுக்கு மிக முக்கியம//


நீரே விலங்கினங்களுக்கு அவசியம் //


நீரின்றி செடி கொடி மரங்கள் ஏது?


நீரின்றி தூய்மை அமைவது சிரமம் //


நீர் விவசாயத்திற்கு மிகவும் அவசியம் //


நீரினால் மரம் மரத்தினால் பிராணவாயு //


நீரே அனைத்து ஜீவராசிகளுக்கும்  ஆதாரம் //


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்