ஒற்றுமையே வலிமை

ஒற்றுமையே வலிமை


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு உண்மையே //

ஒரு மரம் தோப்பு ஆகுமா?

ஒற்றுமை இல்லாமல் வீணான மனிதனே ?

ஒற்றுமையோடு வாழ்ந்து ஜெயம் கொண்டிடு //

ஒருவரும் இல்லாமல்  வாழ்வது சிரமம் //

ஒற்றுமையே நாளும் 
மனவலிமை தந்திடும் //

ஒற்றுமை உடல் வலுவையும்  தரும் //

ஒற்றுமையோடு வாழ்வது மனதிற்கும் மகிழ்வே //


வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்