மனம் ஓர் மந்திரப்புதையல்

 மனம் ஓர் மந்திரப்புதையல்


மனம் நல்லது நினைத்தால் நல்லது//


மனமானது தீயது சிந்தித்தால் தீயது //


மனம் ஓர் குரங்கு உண்மையே //


மனமானது தனிமையில் சிந்திக்கவும் முடியும் //


மற்றவர்களுடன் சேர்ந்து சிந்திக்கவும் முடியும் //


மனதை அடக்க நினைப்பவன் மகான் //


மனதை ஒரு நிலைப்படுத்த தியானம் அவசியம் //


மனம் ( மந்திரகோள், ஆழ்மனதில் ( புதையல்) நினைப்பது நடக்கும்.


வி. எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்