சாலை விதிகளை மதிப்போம
சாலை விதிகளை மதிப்போம
சாலையை கடக்கும் பொழுது கவனம் //
சாலையை வீடாக நினைத்து விட்டாயா?
சடுகுடு விளையாட்டை இங்கே வைக்கலாமா?
சாலையை கடக்கும் போது கைபேசி தேவையா?
சட்டுன்னு வாகனம் மோதி விட்டால்?
சண்டை போட்டு என்ன பிரயோசனம்?
சட்டுன்னு விபரீதம் ஆகி விடுமே?
சாலை விதிகளை மீறினால் உயிர் ?
சற்று சிந்தித்த பார்த்தால் புரியும்.
சாலை விதிகளை மீறினால் உயிர் சேதம்
சற்றும் தாமதிக்காமல் விபத்து நடக்கும்.
சாலையை கடக்கும் போது கவனம் தேவை.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment