உழைப்பே மூலதனம்

 உழைப்பே மூலதனம்


உழைப்பு இன்றி சோம்பி திரிவது வேண்டாம் //


உறக்கமின்றி அயராது உழைத்து முன்னேறு//


உன் உழைப்பு உன்னை உயர்த்தும் //


உழைத்தால் உணவு உண்டாலும் மகிழ்ச்சியே //


உழைக்கும் பழக்கம் ஏற்ற தாழ்வு இல்லை //


உழைக்காமல் பணம் முதலீடு செய்தால் அழிவே //


உழைப்பே மூலதனத்தின் பெரும் பங்கு //


உழைப்பை மூலதனமாக்கி முன்னேறுவோம் மகிழ்வோம்.


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்