இராணுவ அப்பா

 இராணுவ அப்பா


இன்று எதிர்பார்த்து காத்திருந்தது வீணாகவில்லை//

இராணுவ அதிகாரி மகள் என்கின்ற பெருமிதம் //

இன்று அனைவரும் பார்க்க எனக்கு,

இராணுவத்தின் மதிப்பு அப்பாவோட சேர்ந்து அதிகமானது.

இது மட்டுமா அப்பாவோட அன்பளிப்பும் //

பெற்றுக்கொள்ளும்

வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

                   .

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்