கப்பல் பயணம்
கப்பல் பயணம்
கப்பலில் பல தேசத்து மக்கள் கூட,
கப்பலின் சொகுசு அறை வசதி,
கப்பலில் திரையரங்கு சிற்றுண்டி விடுதி,
கப்பலில் நீச்சல் குளத்தில் நீச்சல்,
கண்கொள்ளா காட்சியாக மனதை கவர்ந்தது.
கப்பல் பயண சிநேகம் புத்துணர்ச்சியோடு
கப்பல் பயணம் பசுமரத்தாணி ஆகி,
கடல் அலைகள் போல வந்து போனது.
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment