புத்தக வாசிப்பு

 புத்தக வாசிப்பு


புத்தக வாசிப்பு அறிவு களஞ்சியம் //


புத்தகம் படித்தால் மனது புத்துணர்ச்சி //


புத்தகம் நமக்கு ஓர் நண்பன் ||


புத்தகம் வாசிப்பு நேரம் உபயோகம் //


புத்தகம் படித்தால் உலகம் அறியலாம் //


புத்தக வாசிப்புக்கு  வயது இல்லை //


புத்தகம் வாசிப் பின் பயன் எண்ணிலடங்காதவை //


புத்தக வாசிப்பு நம் சுவாசிப்பு.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்