கல்லும் கண்ணாடி விரிசலும்

 கல்லும் கண்ணாடி விரிசலும்

கல்லை சிற்பி உளியால் செதுக்கி,

கல்லை கடவுளாக்கி நாம் வணங்கிட,

கல்லை சிற்பி கடவுள்  ஆக்கினான்.

கல் கண்ணாடி மேல் பட்டால் உடைந்து விடும் //

கல் போன மனதை வைத்து விடு,

கண்ணாடியாக இருந்தால் மனம் உடையும் //

கல் அடி பட இடம் தராதே //

கல்லிலும் பாறாங்கல் போல் வாழ்ந்து விடு//

கல்லாக நற்ச் செயல்களுக்கு வேண்டாம் //

கல்லும் கரையும் போல நல்லதில் இருந்து விடு.

வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்