தாய்

 தாய்


தாயின் அன்பில் நனைந்து மகிழ்ந்து,


தரணி போற்றும் புகழ் பெற்று,


தாய் மகள் உறவை மேம்படுத்த,


தாயின் மகிழ்ச்சியைக் கண்டு மகிழ்ந்தேன்.


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்