உழைப்பே உயர்வு
உழைப்பே உயர்வு
உழைப்பே உயர்வு
உழைப்பு மனிதனை மேல் நோக்கும் //
உழைப்பு சலிப்பு இல்லாது இருந்து,
உறக்கத்தை உதறிவிட்டு மகிழ்வோடு செய்து,
உண்மையாக உழைத்து சிறக்க வாழ்ந்து,
உறவுகளுக்கு உதவியாக இருந்து கொண்டு,
உழைப்பு மகிழ்ச்சியாகி வாழ்பவனே மாமனிதன்.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment