இலக்கு
இலக்கு
படிக்கும் பருவத்தில் விளையாட்டில் இலக்கு //
கல்லூரி வயதில் காதலில் இலக்கு //
படித்து முடித்ததும் தொழிலில் இலக்கு //
தொழில் சிறக்க போட்டியில் இலக்கு //
பணத்தை சேமித்து வைப்பதில் இலக்கு //
குடும்ப வாழ்வில் குதூகலமாக இலக்கு //
குழந்தைகளை முன்னேற வைக்க இலக்கு //
குடும்ப உறவுகளை இணைப்பதில் இலக்கு //
ஒற்றுமையை ஓங்கிப் பிடிப்பதில் இலக்கு /
கொள்ளை நோயில் தப்பிக்க இலக்கு //
நம் உழைப்பு நம் நாட்டுக்கே //
நல்ல செயல்களை செய்வதில் இலக்கு //
சமூகம் சீர்கேடு இல்லாத இலக்கு //
ஓய்வு வயதில் ஓய்வெடுக்க இலக்கு //
தான் பெற்றது மற்றவருக்கும் இலக்கு //
மகிழ்ந்து மகிழ்வித்து வாழ இலக்கு.
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment