நந்தவனம்
நந்தவனம்
பூக்கள் கடவுளுக்கு அர்ப்பணிக்க தேவை //
பூந்தோட்டம் பார்க்க இயற்கை அழகு//
பூக்களின் அழகு பெண்களுக்கு மெருகூட்டும் //
பூக்கள் பூரிப்பு இரண்டும் ரசனை //
பூக்களின் மென்மையை பெண்களுக்கு சமமாகவும் //
பூக்களை கண் கொள்ளா காட்சியாக மகிழ்வர்.
வி. எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment