நீயின்றி நானில்லை
நீயின்றி நானில்லை
அம்மாவுக்கு நான் குழந்தை பெருமையே //
அழகு தமிழை அழகாக கற்றுக் கொடுத்து,
அம்மா என்ற முதல் வார்த்தையை,
அன்போடு பேச வைத்து மகிழ்ந்து,
அப்பாவை கூட மறந்து விட்டு,
அசதியாக இருந்ததையும் மறந்து விட்டு,
அரவணைத்து எனக்கு உணவு ஊட்டி,
அசல் அப்பா போல் வளர்த்து விட்டு,
அளவில்லா மகிழ்ச்சியில் அப்பாவையும் இணைத்து,
அகிலம் புகழ உயர்த்தி விட்டாயே.
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment