நிலவு தூங்கும் நேரம்
நிலவு தூங்கும் நேரம்
நிலவில் உன் முகத்தை கண்டேன்//
நின்ற நேரம் அளவே இல்லை //
நிலவில் உன் முகம் பிரதிபலித்தது //
நின்று கொண்டே உன்னிடம் பேசினேன்//
நிலவே பதில் எனக்கு மகிழ்வூட்டியது //
நிலாவைப் பார்த்து குழந்தைகள் சாப்பிட
நிலவே நானும் ரசித்து சாப்பிட்டேன்//
நிலவின் வரவுக்குள் அனைத்தும் முடித்துவிட்டு,
நிலவு ஒளியால் உள்ளம் பிரகாசித்தது ..
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment