பக்குவம்

 பக்குவம்

பக்குவம் எதிலும் உறுதியாக தேவை //


பலகாரம் முதல் மனிதன் வரை ||


பண்பட்ட நிதானம் இருந்தால் சமாளித்து,


பலரையும் மகிழ்ச்சி பொங்க செய்யலாம்.


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்