வாய்மை யாதெனில்

வாய்மை யாதெனில்


உலகில் வாய்மை அழிந்து வருவதால்,


உண்மையும் ஒழிந்து சீர்கேடுகள் நிறைந்து,


உலகம் அனைத்திலும் தத்தளித்து மூச்சி திணறி,


உண்மையில் தீமையில்லாத சொல் பேசாது,


உலக மக்கள் ஒற்றுமை தடுமாறி,


உள்ளத்தில் மனசாட்சி இல்லாதது திண்டாட்டம்தான்.


வி. எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்