விவசாயம்
விவசாயம்
விவசாயி இன்றி நமக்கு உணவில்லை//
விவசாயம் நமக்கு ஆண்டவனின் கொடை //
விவசாயம் மண்ணிற்கு ஏற்றபடி விளையும் //
விவசாயிகள் வியர்வை சிந்தி பாடுபட்டு,
விளைச்சலைப் பெருக்கி நாட்டுக்கு பொருளாதாரமும்,
விவசாயிகளுக்கு தொழிலையும் வருமானத்தையும் கொடுத்து,
விளைச்சலைப் பெருக்கி அயல் தேசத்துக்கும்.
விவசாயத்தால் நாட்டின் பொருளாதாரத்தைப் பெருக்குவது மகிழ்ச்சியே //
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
கவிதை வரிகள் - 8
Comments
Post a Comment