தந்தைக்கோர் கவிதை

 தந்தைக்கோர் கவிதை


தந்தையின்றி நம் பிறப்பு இல்லை //


தந்தை குடும்பத் தலைவனாக இருப்பதால்,


தலை நிமிர்ந்து உலா வருவோம் //


தந்தையின் நிர்வாகம், அறிவுரை உயர்ந்ததே //


தந்தையின் அரவணைப்பு, ஆறுதல், கண்டிப்பு


தந்தையின் சிரிப்போடு கூடிய அறிவுரை,


தந்தையின் உறவுப் பாலம் சீரமைப்பு,


தந்தையால் முன்னேற்றம் இவைகளே  மாபெரும் சிறப்பு .


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்