அன்பு

 அன்பு


அன்பு உண்மையில் அனைவரையும் ஈர்க்கும் //


அன்பால் உலகை ஆண்டு மகிழலாம்/


அன்பு குடும்பத்தை முன்னேற வைக்கும் //


அன்பு இன்றி உறவுகள் இல்லை //


அன்பு இருந்தால் நட்பு நீடிக்கும் //


அன்பு சாதிக்கும் வல்லமை உடையது//


அன்பு அனைத்தும் ஒத்துப் போகும் //


அன்பு சகோதரத்துவம் கொண்டு வெல்லும் .


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்