தன்னம்பிக்கை
தன்னம்பிக்கை
தனி மனிதனின் மனதை சீராக்கும் //
தனக்கு நிழல் போல். இருக்கும் //
தளராத மனமானது கம்பீரமாக இருக்கும் //
தடுமாற்றம் இல்லாத செயல்களை செய்விக்கும் //
தனது செயல்களின் வேகத்தை ஊக்கும் //
தன் மேல் நம்பிக்கையிருந்தால் அனைத்தும் சுகமே.
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment