மரம் வளர்ப்போம்

 மரம் வளர்ப்போம்


மரம் வளர்த்தால் மழை வரும் //


மரங்களை வெட்டாது காடுகளை வளர்த்து,


மனிதன் மழையைப் பெருக்கி தேக்கி வைத்து,


மகிழ்வோடு இயற்கை விவசாயம் செய்து,


மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து,


மனதார நாட்டின் வளத்தை உயர்த்தி, 


மனிதன் இயன்ற அளவு இரசாயனமின்றி,


மகிழ்வோடு இயற்கை பழங்களை உண்டு,


மருத்துவரிடம் காசு கொடுக்காது வாழ்ந்து,


மருந்துண்பதைத் தவிர்த்து நோயாயை விரட்டி,


மண்ணின் வளத்தை மற்றவர்களுக்கு காட்டி,


மனிதனின் உழைப்பை உயர்த்திக் காட்டி,


மரங்களை நடுவோம் நிழல்களை பெறுவோம்//

 

மற்றவர்களுக்கு உபயோகமாகவும் மரம் வளர்ப்போம் |


மரம் பறவைகளுக்கு ஓர் அடைக்கலம்


மரம் வளர்ப்பு நாட்டின் பொருளாதார உயர்வு.


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்


ம.

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்