நமது சூழல் நமது பொறுப்பு

 நமது சூழல் நமது பொறுப்பு


நம் சுத்தம் நமக்கு சுகம் //


நம்மை  சுற்றியிருக்கும் அனைத்தையும் சுத்தமாக,


நலம் காக்க சுகாதாரமாக வைத்து,


நம் மண்ணுக்கு மக்கும் குப்பை,


நம் மண்ணுக்கு மக்காத குப்பைாக,


நம் சோம்பேறித்தனத்தை விட்டு பிரித்து,


நம் நாட்டு மண்வளம் கால்நடைகளின் நலம் காத்து,


நாடு சுகாதாரத்தோடு இருந்து நோயின்றி வாழ்வோம்.


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்