ஆருயிர் நண்பனே

 ஆருயிர் நண்பனே


அகத்தில் இருப்பதை அனுதினமும் அறிந்திடுவாய் ||


அறிவை பெருக்கி புகழுக்கு உதவுவாய் //


அன்பாகப் பேசி மனதை தேற்றுவாய் //


அடிக்கும் இடத்தில் அடித்து புகட்டுவாய் //


அலாரம் அடித்தாற்போல் என்னை சந்திப்பாய் //


அடுத்தவர் பேசுவதை தட்டிக் கேட்பாய் //


அனைத்து அறிந்தாலும் அறியாயது போலிருப்பாய் //


அனைத்து ஆலோசனைகளையும் பறிமாற்றம் செய்வோம் //


அன்புக்கு அடிமை என்று வீழ்வோம்//


அளவில்லா மகிழ்ச்சிலும் பரிமாற்றம் செய்வோம்.


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்