சூழ்நிலை
சூழ்நிலை
என் சூழ்நிலை பாரம் தூக்கினேன்//
என்னை கவனிக்க ஆள் இல்லை //
என் கல்வி எங்கே போனது?
என் பெற்றவர்கள் எங்கே போனார்கள் //
என் உறவுகள் எங்கே மறைந்தது//
என் துயரம் என்னை கலக்கியது //
என்றாலும் நான் மடிந்து போகாது,
என்னை உயர்த்த கடுமையாக உழைப்பேன்.
வி.எஸ்.ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment