காமராசர்

 காமராசர்


காமராசர் ஐயா

கல்விக் கண் திறந்து வைத்தவர் //

காமராசர் இலவச மதிய உணவுத் திட்டத்தை கொண்டு வந்து,

கல்வியை இலவசமாகவும் கொண்டு வந்தார்//

காமராசர் எளிமையான வாழ்வு வாழ்ந்தார்.

காமராசர் ஏழை எளிய மக்களுக்காகப் பாடுபட்டு,

கர்மவீரர் காமராசர் என அனைவராலும் பாராட்டப்பட்டார்.

காமராசரின் 121 வது பிறந்தநாள்

கல்வித் திருவிழாவாக கொண்டாடப்படுவது மகிழ்வே //


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்.

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்