மௌனம்

 மௌனம்


மனம் அமைதியாக சீராக இருக்கவும்,


மனப்போராட்டம் ஒடுங்கி செயல்படவும்,


மனச்சோர்வு நீங்கி புத்துணர்வு பெறவும்,


மனதில் நிம்மதி தங்கி மகிழவும்,


மங்கலான மனது வெளிச்சமாக மாறவும்,


மனது சம்மதத்தின் அறிகுறியாக மெளனமாகும்.


வி. எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்