தடுமாற்றம்


தடம் மாறுதல் மனம் சிதற வைக்கும் //


தவறு செய்தாலும் சிதறல் வரும் //


தன் குழப்பமும் நடுக்கம் தரும் //


தடுமாற்றம் துன்ப கதவுகளைத் திறக்கும் //


வி.எஸ். ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்