காலத்தின் கோலம்

 காலத்தின் கோலம்


உறவுகளின் விளையாட்டில் எத்தனை மாற்றங்கள் //


சகோதர சகோதரிகள் பேச்சில் மாற்றம் //


பெற்றவர்களை பேச வைப்பதில் மாற்றம் //


உறவுகளிடம் ஒருவருக்கொருவர் செயல்பாடுகளில் மாற்றம் //


மற்றவர்களிடம் பேச்சில் சிக்கலான மாற்றம் //


நம்மிடம் மனதில் வேதனையால் மாற்றம் //


என்னவென்று அறிவதற்குள் மாற்றங்களோ அதிகம் //


யார் வாக்கில் மாறினாலும் தன்னம்பிக்கை வேண்டும்.


வி. எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்