கைப்பேசி
🌷கைப்பேசி🌷
🌷கைப்பேசியே உன் வரவு மகிழ்வே //
🌷கையடக்க வரவால் உலகமே என் கையில் //
🌷கைப்பேசி நீ உலக நூல் நிலையம் //
🌷கைபபேசி மூலம் நூல்களைப் படித்து அறிவை விருத்தியாக்கினேன்//
🌷கையில் வைத்தால் அனைத்தும் அறியலாம் //
🌷கைப்பேசி உன்னால் நான் அறிவாளி ஆனேன்//
🌷கைப்பேசி உன்னால் நன்மையும் தீமையும் சமமே//
🌷கை விரலை மீட்டு அறியலாம் //
🌷கைப்பேசி சொல்வதில்லை எதை பயன்படுத்து என்று ?
🌷கைப்பேசி நான் உன் நல்லதை பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில்,
🌷கையடக்க பாதையில் பயணம் செய்து,
🌷கைகளை மேலோங்க கைதட்டி மகிழ்வேன்//
🌷கையாலாகாத மனிதனே பெயரை ஓட்டினேன்//
🌷கையில் வைத்துக் கொண்டே வியாபாரத்தில் முன்னேற்றம் கண்டேன்//
🌷கைப்பேசியை கண்டு பிடித்தவரை மனதார வாழ்த்தினேன் //
🌷கைப்பேசியே அயல் நாடுகளுக்கு செய்தியை அனுப்பினேன்//
🌷கைப்பேசியை என்றும் என் கையை விட்டு அகல விட மாட்டேன்.
🌷வி. எஸ்.ரோமா
🌷கோயம்புத்தூர்
Comments
Post a Comment