காதல் கொண்டேன்
காதல் கொண்டேன்
கல்லூரி நாட்களில் காதல் கொண்டேன்//
கண்ணியம், கட்டுப்பாடு நிறைந்து இருந்தது //
கல்லில் (பாறையில்) பெயரை செதுக்கி வைத்தோம் //
கல்லும் முள்ளும் நிறைந்தது காதல் //
கண்மூடி கண் திறப்பது போல் இருந்தது //
காலங்கள் இதமாக ஓடிக் கொண்டிருந்தது //
கனவா கற்பனையா என்று நினைத்தோம் //
கலகம் சூழ்ந்தது மரணம் தழுவியது.
முற்போக்கு எழுத்தாளர்
வி.எஸ். ரோமா
கோயம்புத்தூர்
Comments
Post a Comment