பொறுமை ஒரு போதும் தோற்பதில்லை.

 பொறுமை ஒரு போதும் தோற்பதில்லை.


பொறுமை மனிதனை சிந்திக்க வைக்கும் //


பொறுத்தார் ஆளும் திறமை பெற்றவரே //


பொங்கி எழும் கோபம் வீழ்ச்சி //


பொறுமை பொழிவு பெற்று சிறப்பிக்கும் //


பொழுது விடிந்தால் அகம் மகிழ்ந்து,


பொறுமையோடு செயல்களை செய்து,


பொறுமையோடு எதையும் பேசி கலந்தாலோசித்தால்,


பொறுமை ஒரு போதும் தோற்றுப்  போகாது.


வி.எஸ்.ரோமா

கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்