காதல்

காதல்
காதல் என்பது அன்பின் வெளிப்பாடு

காதல் இன்றி
வாழ்வு ஏது?

காதல் ஆண் பெண் மட்டுமல்ல

காதல் அனைவருக்கும் சொந்தமான இயல்பு

காதல் இன்றி உறவுகள் ஏது?

காதல் போனால் சாதல் சரியானது

காதல் போனால் மனம் சரியகாது

காதல் வாழ்க காதல் வெல்லும்

வி. எஸ். ரோமா
கோயம்புத்தூர்

Comments

Popular posts from this blog

இனியவை

போட்டி

பொறுமையும் பொறாமையும்